சுடப்பட்ட பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க முடியாது - அமெரிக்கா Feb 08, 2023 7110 சுடப்பட்ட பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க முடியாது என்று அமெரிக்கா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜ...